tag:blogger.com,1999:blog-7438762329229275585.post5734688219588939310..comments2023-10-04T04:56:05.498-07:00Comments on புன்னியாமீன் PUNIYAMEEN: அதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை! முகநூல் சமாச்சாரம்!!புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7438762329229275585.post-22230789805192748932014-02-18T23:12:52.245-08:002014-02-18T23:12:52.245-08:00பேஸ்புக் தொடர்பாக மாணவி ஒருவரை மோசமாக கண்டித்...பேஸ்புக் தொடர்பாக மாணவி ஒருவரை மோசமாக கண்டித்ததைத் தொடர்ந்து அம் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் நேற்று (18-02-2014) கைது செய்யப்பட்டார்.

பாடசாலை அதிபர் குறித்த மாணவியை மோசமான வார்த்தைகளால் பகிரங்கமாக கண்டித்தையடுத்து அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குருணாக்கல் சேர்.கொத்தலாவல வித்தியாலயத்தின் அதிபரை சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.புன்னியாமீன்...https://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7438762329229275585.post-86692902834141363152014-02-14T02:57:04.783-08:002014-02-14T02:57:04.783-08:00Oh.... It is extremely sad..... for the human bein...Oh.... It is extremely sad..... for the human being
I appreciate to publish this Sad news for Brother. M . Rishan Sharief and Sir. Punniyameen
May almighty God invoke his blessing for the young girl Venusa Emanthi, her Parents and her family

Iniyavan IsarudeenIniyavan Isarudeenhttps://www.blogger.com/profile/05225527106241108650noreply@blogger.com