Monday, 31 August 2015
Friday, 14 August 2015
நீங்கள் சிந்திக்கக் கூடியவர்கள் -
யாருக்கு வாக்களிக்க வேண்டும்
என நீங்கள் சிந்தித்து முடிவெடுத்திருப்பீர்கள்.
அது உங்கள் உரிமை.
ஆனால் ஒரு அன்பு வேண்டுகோள்
எதிர்வரும் மூன்று தினங்களும்,
மிகவும் அவதானத்துக்குரியவை.
எமது நிதானத்தை இழந்து விடாது,
சுயகட்டுப்பாட்டுடன் செயற்படுவோம்
அது எமக்கும் நல்லது -
அடுத்தவருக்கும் நல்லது.
யாருக்கு வாக்களிக்க வேண்டும்
என நீங்கள் சிந்தித்து முடிவெடுத்திருப்பீர்கள்.
அது உங்கள் உரிமை.
ஆனால் ஒரு அன்பு வேண்டுகோள்
எதிர்வரும் மூன்று தினங்களும்,
மிகவும் அவதானத்துக்குரியவை.
எமது நிதானத்தை இழந்து விடாது,
சுயகட்டுப்பாட்டுடன் செயற்படுவோம்
அது எமக்கும் நல்லது -
அடுத்தவருக்கும் நல்லது.
Subscribe to:
Posts (Atom)