Tuesday, 15 December 2015

அன்பு உறவுகளே....

அன்பு உறவுகளே....
இன்ஷா அல்லாஹ் இன்று உம்ரா கடமைகளை நிறைவேற்ற புனித மக்கா நகர் நோக்கி என் மனைவியுடன் செல்கின்றேன்.
கடமைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய அளவிற்கு எமது தேகாரோக்கியம் அமைய வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் உறவுகளே ...

Sunday, 13 December 2015

மனதில் பதிந்த சில நினைவுகளின் பதிவுகள் -01

.... எப்படியப்பா நம்ம சிக்கனம். ...
இந்த பால்புட்டிக்கு வயது 56 நான் பயன் படுத்திய - பால்புட்டி 
என் மகன், மகள் பயன் படுத்திய பால்புட்டி
இப்போ என் பேரன் பயன்படுத்தும் பால்புட்டி
நான்காவது தலைமுறையும் பயன் படுத்தவேண்டும் 
என்பது என் ஆசையும் - பிரார்த்தனையும்.....

2007ம் ஆண்டில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு எனும் தலைப்பில் லண்டனில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட நான் — at london